கோவையில் மஜக பொருளாளர்…

image

ஆக.15., கோவையில் இந்திய நாட்டின் 70-வது சுதந்திர தின நிகழ்ச்சிகளில் மனிதநேய ஜனநாயக கட்சி பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

உடன் மஜக கொள்கைப் பரப்புச் செயலாளர் மன்னை செல்லச்சாமி மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல் : மஜக ஊடகபிரிவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.