வடசென்னை கிழக்கு மாவட்ட நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட துணைச் செயலாளராக,

M.S.காசிம் ஷெரீப்
எண்.20,3வது தெரு,
வடக்கு பாரதியார் நகர்,
எண்ணூர் விரைவுச்சாலை,
சென்னை-600019
அலைபேசி; 9941769937

இளைஞர் அணி மாவட்ட செயலாளராக,

B.முஹம்மது அலி
1027, ராஜாகடை மெயின் தெரு,
டி.எச்.ரோடு, சென்னை-600019
அலைபேசி; 9080174622

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
06.09.2023