மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யபடுகின்றனர்.

மாவட்ட செயலாளர் : முஹம்மத் யாஸீன்

மாவட்ட பொருளாளர் : ரபீக் ரப்பானி

மாவட்ட துணை செயலாளர்கள் :
1) ஜாகிர் ஹுசைன்
2) ஏஜாஸ்
3) சையத் ஹுசைன்

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA
#பொதுச் செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
தலைமையகம்
14.01.18

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*