மஜக தலைமையக நியமனம் அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின்
சேலம் மாவட்ட விவசாயிகள் அணி செயலாளராக
P.சுப்ரமணி
s/o பெரியசாமி
சுந்தராபுரம், தளவாய்பட்டி,
P.N.பாளையம். 636108.
அலைபேசி- 9047172272

மாநில விவசாயிகள் அணியின் செயலாளர் நாகை முபாரக் அவர்களின் பரிந்துரையை ஏற்று நியமனம் செய்யப்படுகிறார்.

இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

இவண்;
#M_தமிமுன்_அன்சாரி_MLA,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
24.02.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*