No Image

பழனிபாபா நூல் வெளியீட்டு விழா..!  மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!

சென்னை.பிப்.26., இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் “பெருங்கனவு” பழனி பாபா வாழ்வும் போரட்டாமும் என்ற நூல் வெளியீட்டு விழாவும் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் விழா […]

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மஜக சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்…!

சென்னை.பிப்.24., எதிர் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக […]

தென் சென்னை மே மாவட்டம் மஜக கொடியேற்றுதல் நிகழ்ச்சி…! பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA ஏற்றிவைத்தார்…!!

சென்னை.பிப்.,23., மனிதநேய ஜனநாயக கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முன்னோட்டமாக தென் சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக கோடம்பாக்கம் பள்ளி வாசல் அருகில், வரதராஜன் பேட்டை மாநகராட்சி பள்ளி அருகில், கங்கையம்மன் […]

காஞ்சி வடக்கு மாவட்ட மஜக சார்பில் மூன்றாம் ஆண்டு துவக்க விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்…!

காஞ்சி.பிப்.23., எதிர் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்டம் சாா்பாக கொடி ஏற்றுதல், தெருமுனை பிராச்சாரம், மருத்துவ முகாம் […]

No Image

மஜக தலைமையக நியமனம் அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக திண்டுக்கல் A.ஹபிபுல்லா (ரயில்வே ) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம். இவன்; #M_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 11.02.2018