
தொண்டி பள்ளிக்கூட விழாவில் மஜக பொதுச் செயலாளர் பங்கேற்பு!
ஜன.28., தொண்டியில் அல் ஹிலால் மெட்ரிக் , அல் ஹிலால் நர்சரி , அமீர்சுல்தான் மெட்ரிக் மற்றும் முனவ்வரா நடுநிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிக்கூடங்களில் ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினர்களாக […]