தூத்துக்குடி மஜக சார்பில் மூன்றாம் கட்ட நிவாரணம் வழங்கல்

மே.21, மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மூன்றாம் கட்டமாக இன்று ஆழ்வார்திருநகரி ஒன்றியத்திற்குட்பட்ட குருகாட்டூர், கோட்டூர், இராஜங்காபுரம், முத்துராமலிங்கபுரம், கல்லாம்பாறை ஆகிய ஊர்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழ்மை நிலையில் உள்ள […]

தூத்துக்குடி

மஜக தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக்கூட்டம்..!

தூத்துக்குடி.நவ.22.., மனித நேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (21-11-2019) மாலை 4:30 மணியளவில் காயல்பட்டினத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில துணைச் […]