மஜக காஞ்சி வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!

காஞ்சி.நவ.29.., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று (28-11-2019) மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளரும், மாவட்ட […]