காலத்தின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் : அமெரிக்கவாழ் தமிழர்களிடையே முதமிமுன்அன்சாரி MLA காணொளி உரை!

மே 24, வட அமெரிக்கா தமிழக முஸ்லிம் சங்கத்தின் ஏற்பாட்டில் ZOOM காணொளி வழியே கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையின் முக்கிய […]

கரூர் மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

கரூர் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #கரூர்_மாவட்டம் 24-05-2020

தென்காசி மாவட்டம் வடகரை IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

தென்காசி மாவட்டம் வடகரை இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 70 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #தென்காசி_மாவட்டம் 24-05-2020

குடியாத்ததில் IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்.!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர, ஒன்றிய இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் 250 ஏழை எளிய குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #வேலூர்_மாவட்டம் 24-05-2020

கள்ளகுறிச்சி மாவட்ட IKP சார்பாக ஃபித்ரா விநியோகம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) சார்பில் ஃபித்ரா விநியோகிக்கப்பட்டது. 36,400 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 40 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. தகவல்; #இஸ்லாமியகலாச்சாரபேரவை #கள்ளக்குறிச்சி_மாவட்டம் 24-05-2020