தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருடன் மஜக துணை பொதுச்செயலாளர் NA.தைமிய்யா சந்திப்பு!

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் M.அப்துர் ரஹ்மான், அவர்கள் காயல் பட்டினம் வருகை தந்திருந்தார். அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ. தைமிய்யா, அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து […]

கத்தார் மண்டல பெருநாள் சந்திப்பு..! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்பு!

மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி காணொளி வழியே நடைபெற்றது. கடந்த வெள்ளி மாலை 7.30 மணியளவில் கத்தார் மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் தலைமையில் […]

மகிழியில் மஜக புதிய கிளை தொடக்கம் நிர்வாகிகள் தேர்வு!

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட மகிழியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை நிர்வாகம் புதிதாக அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இக்கூட்டம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது தலைமையிலும், திருப்பூண்டி கிளை செயலாளர் T.ஹாஜா […]

மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இல்லத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் வருகை!

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் இல்லத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நேரில் […]

சிறந்த இரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழ் பெற்ற விருது நகர் மஜக! மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!

விருது நகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பில் தொடர்ந்து மருத்துவ உதவிகளும் அவசர கால இரத்ததான சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து விருது நகர் மாவட்ட ஆட்சியர் […]