தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருடன் மஜக துணை பொதுச்செயலாளர் NA.தைமிய்யா சந்திப்பு!

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் M.அப்துர் ரஹ்மான், அவர்கள் காயல் பட்டினம் வருகை தந்திருந்தார்.

அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ. தைமிய்யா, அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அஹமது ஸாஹிப், MA,LLB, IUMLமாநில நிர்வாகிகள் காயல் மஹபூப், ஆடுதுறை ஷாஜகான், காயல் பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் வாவு சம்சுதீன், மற்றும் மஜக மாவட்ட துணை செயலாளர் மீரா சாஹிப், காயல் பட்டினம் நகர செயலாளர் இப்னு மாஜா, நகர துணை செயலாளர் ஜியாவுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம்
25.07.2021