திருவாரூர்,மார்ச் 18.,மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்ட சார்பாக தமிழக கடல்கரை மீனவர்களை இலங்கை அரசால் தொடர்ந்து சுட்டு கொன்றும் அத்துமீறியும்,துன்புறுத்தியும்,மீனவ படகுகளை அபகரித்தும் வருகின்றதை கண்டித்து மாநிலம் தழுவிய மீனவர்களுக்கான போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.
இதில் மாவட்ட செயலாளர் P.M.A சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாலர் சேக் அப்துல்லா, மாவட்ட துணைசெயலாளர் நத்தர்கனி,மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சித்திக், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் நிஜாம் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஜபுருல்லா, மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் பொதகுடி அபி, திருவாரூர் ஒன்றிய செயலாளர் ஜலாலுதீன்,கூத்தாநல்லுர் சாகுல் ஹமீது மற்றும் தொழமை கட்சியை சார்ந்த இயக்கங்களும் கலந்துகொண்டனர்.
தகவல்;
மஜக தகவல்தொழில்நுட்ப அணி
MJK-it-WING
திருவாரூர் மாவட்டம்
19.03.2022