அரசியல் பயிலரங்கு குறித்த அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அரசியல் பயிலரங்கு எதிர்வரும் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே நடைபெற உள்ள இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முதன்மை செயல்பாட்டாளர்கள் என 200 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்பவர்களின் பட்டியலை , மேலிட பொறுப்பாளர்களிடம் அக்டோபர் 10 தேதிக்குள் இறுதி செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இவண்

J.S.ரிபாயி
இணைப் பொதுச் செயலாளர் /

பயிலரங்கு ஏற்பாட்டுக் குழு தலைவர்

(குறிப்பு..

மேலதிக விபரங்கள் அறிய மாநிலச் செயலாளர்கள் புதுமடம் அணிஸ் , நாகை முபாரக் ஆகியோரை தொடர்பு கொள்க)