You are here

கோவை ஆத்துப்பாலத்தில் கிணத்துகடவு தொகுதி வேட்பாளரை ஆதரித்து! மஜக துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி வாக்கு சேகரித்தார்!


கோவை:மார்ச்.28.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கோவை கிணத்து கடவு தொகுதி வேட்பாளராக குறிச்சி பிரபாகரன், அவர்கள் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து இன்று ஆத்துப்பாலம், குறிச்சிபிரிவு, போத்தனூர், பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்கள் வாக்கு சேகரித்தார்.

இதில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் திரளான மஜக வினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு
#கிணத்துகடவு_தொகுதி
#MJKITWING #MJK2021
#TNElection2021
28.03.2021

Top