
மார்ச்.28,
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் S.K. வேதரத்தினத்தை ஆதரித்து ஆயக்காரன்புலத்தில் கனிமொழி M.P. உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இப்பிரச்சாரத்தில் மஜக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் கூட்டணிக் கட்சியினரும் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#வேதாரண்யம்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021