You are here

அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜக மாவட்ட அலுவலகம் வருகை..


புதுகை.மார்ச்,17., இன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி (#MJK) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அலுவலகத்திற்கு ஆதரவு கேட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி #காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ராமச்சந்திரன் BBA (USA) MBA, வருகை தந்தார்.

இந்நிகழ்வில் #MJTS மாவட்ட செயலாளர் ஜகுபர் சாதிக் வரவேற்றார், மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி சால்வை அணிவித்தார்,
மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் “மணிதருள் மாணிக்கம் முஹம்மது” என்ற புத்தகம் வழங்கினார்.

மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட 5 தேர்தல் பணிக்குழுக்களின் பட்டியலை வழங்கினார்.

IKP மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம், IKP மாவட்ட துணை செயலாளர் நோக்கியா சாகுல், MJTS மாவட்ட துணை செயலாளர் வெள்ளைச்சாமி, நகர செயலாளர் ஜலாலுதீன், MJTS நகர தலைவர் சோலைமலை, நோதாஜி ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் முகம்மது ராவுத்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
17.03.21

Top