You are here

மஜக இராமநாதபுரம் மாவட்ட கலந்துரையாடல்! பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!

டிச:15,

இராமநாதபுரம் மாவட்ட மஜக நிர்வாகிகளின் கலந்துரையாடல் , அதன் பொறுப்பாளர் / துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் M . ஜெய்னுல் ஆபிதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன், பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் ,மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், ஆகியோர் பங்கேற்றனர்.

மாவட்ட செயலாளர் இலியாஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயல்பாடு குறித்து விளக்கினர்.

கிளைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாமை தீவிரப்படுத்துவது ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#இராமநாதபுரம்_மாவட்டம்
13.12.2020

Top