மஜக தென்காசி மாவட்ட மருத்துவசேவை அணி சார்பில்!! மருத்துவ பயனாளிக்கு நிவாரணநிதியாக பத்தாயிரம் வழங்கப்பட்டது!!

ஜூன்.02.,

மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள மருத்துவ பயனாளிக்கு அவசர மருத்துவ தேவைக்காக பத்தாயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் பீர் மைதீன், அவர்கள் பயனாளிக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முகம்மது இப்ராஹிம், மாவட்ட துணைச் செயலாளர் அபு, கழகப் பேச்சாளர் இனாயத் தூல்லா, நகரச் செயலாளர் மன்சூர், நகரச் செயலாளர் சாகுல் ஹமீது, ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்:
#மஜகதொழில்நுட்பஅணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
01.06.2020

Top