CAAவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நன்றி!

தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்கள் ஒன்றிய அரசின் CAA குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிந்து அதை சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார். அவரது துணிச்சலான இந்த முடிவை பாராட்டி மனிதநேய […]

மோடி மீதுதான் வழக்கு போட வேண்டும்.. நீதிமன்ற வளாகத்தில் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு, குடியுரிமை சட்டங்கள் எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரிய கோரிக்கை போராட்டம் ஆகிய வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனி பிரிவுகளில் தலைவர்களும், சமூக […]

SP உடன் மஜக கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!

காவல்துறை கடலூர் மாவட்ட கண்காணிப்பாளருடன் கடலூர் வடக்கு மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். நிர்வாகிகளை மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம் அறிமுகம் செய்து […]

மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மனைகள் வழங்ககோரிய முற்றுகை போராட்டம்..! மஜகவினருடன் கோட்டாட்சியர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் தீர்வு!!

மனிதநேய ஜனநாயக கட்சியின், சிவகங்கை மாவட்டம் சார்பாக இன்று (07.09.2021) நடைபெறுவதாக இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கைவிடப்பட்டது. சிவகங்கை […]

No Image

அச்சன்புதூர் பேரூராட்சியில் பழுதடைந்த சுகாதாரத்துறை அலுவலகத்தை சீரமைத்துதர வலியுறுத்தி! தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மஜகவினர் மனு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் அச்சன்புதூர் பீர்மைதின், தலைமையில் நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர், அவர்களை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அச்சன் புதூர் பேரூராட்சியில் சுகாதாரத்துறை அலுவலகம் […]