மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஈரோட்டில் குடியுரிமை சட்டத்திற்கெதிராக சிறப்பு கருத்தரங்கம்!! எஸ்எஸ்ஹாருண்ரஷீது அவர்கள் பங்கேற்பு!!

பிப்.16., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்புச் சட்டங்களான CAA, NRC, NPR, ஆகியவற்றை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக […]

கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம், மஜக பங்கேற்பு..!

சென்னை.பிப்.16.., அனைத்து இஸ்லாமிய கட்சி மற்றும் அமைமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று சென்னை மண்ணடியில் கூட்டமைப்பு தலைவர் காஜா மொய்தீன் ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக […]

தீவிரம்பெறும் வாழ்வுரிமை மாநாட்டிற்கான சிறப்பு ஆலோசனைக்கூட்டங்கள்!

பிப்.15, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எதிர்வரும் பிப்.29, அன்று கோவையில் தமிழகம் தழுவிய அளவில் “வாழ்வுரிமை மாநாடு” நடைப்பெற உள்ளது. இலட்சக்கணக்கானோர் திரள உள்ள இம்மாநாட்டில் தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டிற்கு […]

வண்ணாரப்பேட்டை தாக்குதல் சம்பவம்..! முதமிமுன்அன்சாரி MLA கடும் கண்டனம்..!

நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக போராடிய மக்களின் மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். தங்கள் வாழ்வுரிமைகள் குறித்த அச்சத்தில் தவிக்கும் மக்கள் தொடர் அமைதி வழி […]

அமைதியாக மக்கள் போராட இடம் ஒதுக்க வேண்டும்! முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!

பிப்.14, ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக ‘தேசம் காப்போம்’ என்னும் தலைப்பில் மத்திய அரசின் குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக தென்னூர் உழவர் சந்தையில் ஜமாத்துல் உலமா சபை மாநில தலைவர் மௌலவி ஹாஜா […]