மஜக பொதுச் செயலாளருக்கு R.S. மங்கலம் ஜமாத்தார்கள் வரவேற்பு..!

இராமநாதபுரம்.நவ.29., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் R.S. மங்கலத்திற்கு வருகை தந்தார். பொதுச் செயலாளருக்கு அவ்வூர் பள்ளிவாசலில் ஜமாத்தார்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. […]

குவியும் குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் நாகை MLA…!

நாகை.நவ.29., நாகப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட நாகை நகராட்சியில் நாகூருக்கு அருகே நகராட்சி வாகனங்களால் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், நோய்கள் பரவுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதனை அடுத்து இன்று (29/11/2017) […]

மஜக தலைமைய நியமன அறிவிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளராக திருச்சி சேட் (எ) அ.முஹம்மது அலி (சேட்) தென்னூர், திருச்சி-17 அலைபேசி/ வாட்ஸ்அப் :  8973773332 அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். இவரருக்கு […]

ஆம்பூரில் களைகட்டிய மஜக பொதுக்கூட்டம்.! பொங்கி எழுந்த நல்லிணக்கம்…!!

வேலூர்.நவ.25. ,இன்று வேலூர் மேற்கு மாவட்டம் ஆம்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் பெரும் மக்கள் எழுச்சியோடு நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், மஜக […]

தமிழ் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு எடுக்க வேண்டும்..! இளர்தமிழகம் நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி Mla பேச்சு..!!

சென்னை.நவ.25.,  இன்று சென்னை கவிக்கோ-மன்றத்தில் இளந்தமிழகம் அமைப்பு சார்பில் குர்திஸ்தான்-கேட்டலோனியா நாடுகளில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு குறித்தும், அடுத்து தமிழ் ஈழத்தில் இதனை முன்வைப்பது குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி, விசிக […]