முத்துப்பேட்டையில் SDPI கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி மஜகவில் இணைந்தனர்!

திருவாரூர்.டிச.04., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று (03.12.2017) மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA முன்னிலையில் SDPI கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த பலர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச்செயலாளர் […]

பற்றி எரிகிறது டிசம்பர் புரட்சி!..! நாகை வடக்கு மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் மமகவிலிருந்து விலகி மஜகவில் இணைந்தனர்!

நாகை.டிச.03., நாகை வடக்கு மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஒன்றியத்தை சேர்ந்த கொள்ளிடம், துளச்சேந்திரபுரம், திருமுல்லைவாசல், வடகால், தைக்கால், கீரா நல்லூர், புதுப்பட்டிணம் ஆகிய ஊர்களை சேர்ந்த மமக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பொதுச்செயலாளர் M.தமிமுன் […]

மாணவர் இந்தியா பொறுப்பாளர் செய்யது முகையதீன் மரணம் மஜக இரங்கல்!

#மாணவர்_இந்தியா_பொறுப்பாளர்_செய்யது_முகையதீன்_மரணம்_மஜக_இரங்கல்! (மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் இரங்கல் செய்தி) கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் நகர மாணவர் இந்தியாவின் துணை செயலாளர் செய்யது முகையதீன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பால் உயிர் இழந்தார் […]

சீரத்துன் நபி விழா..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!

தஞ்சை.டிச.02. ,தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா உடையநாட்டில் சுபைதா அம்மாள் அரபி கல்லூரியில் ஆண்டு விழாவும், சீரத்துன் நபி விழாவும் நடைபெற்றது. இதில் இஸ்லாத்தில் பெண்ணுரிமை என்ற தலைப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் […]

நாகை துறைமுக கேப்டனிடம் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு! துறைமுக மேம்பாடு குறித்து கேட்டறிந்தார்!

நாகை. நவ.30.,நேற்று (29.11.17) நாகப்பட்டினம் துறைமுக அலுவலகத்திற்கு வருகை தந்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் துறைமுக அலுவலர் கேப்டன் ஜோ.மானேக்‌ஷா  அவர்களை சந்தித்து புயல் எச்சரிக்கை அறிவிப்புகள் குறித்த […]