பற்றி எரிகிறது குமரி மாவட்ட கடலோர கிராமங்கள்! தமிமுன் அன்சாரி MLA மற்றும் தனியரசு MLA நேரில் ஆறுதல்!

குமரி. டிச.11., ஓகி புயலால் பாதிகப்பட்ட கன்னியாகுமரி மக்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவைத்தலைவர் உ.தனியரசு MLA ஆகியோர் வருகை தந்து […]

மஜக மாநில செயலாளருக்கு “மக்கள் காவலர் விருது” வழக்கப்பட்டது..!

சென்னை.டிச.11., தமிழகத்தில் 1984 ல் இருந்து பல சமுதாய மக்களின் சமூக போராளியாக சிறப்பாக செயல்பட்டு வந்த சகோதரர் தென் சென்னை #சீனி_முஹம்மது அவர்கள் கடந்த மாதம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் […]

முப்பெரும் விழா மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு!

மயிலாடுதுறை.டிச.10., நாகை வடக்கு மாவட்டம் நக்கம்பாடி ஜமாத்தார்கள் ஒருங்கிணைத்த முப்பெரும் விழாவில் மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர் ஜமாத் பெரியவர்கள் இளைஞர்களை வழி […]

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாகை மீனவர்களுடன்… தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு!

நாகை. டிச.10., நாகை நம்பியார் நகரை சேர்ந்த 11மீனவர்களும், நாகை ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த ஒரு மீனவரும் குமரி மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்றபோது ஓகி புயலில் சிக்கி காணாமல் போய்விட்டனர். கடந்த […]

கீழக்கரையில் மஜக தலைவர்கள் முகாம்..!

கீழக்கரை. டிச.09., இராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைப்பு ,பிரமுகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், […]