இந்திய சுதந்திர பவள விழா… மஜக முழக்கங்கள்

இந்திய சுதந்திர பவள விழா..
▪️
மஜக முழக்கங்கள்
▪️
1.
வாழ்க, வாழ்க, வாழ்கவே…
.
இந்திய தேசம் வாழ்கவே

2.
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்…
.
சுதந்திர தின வாழ்த்துக்கள்

3.
ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம்
.
தேசம் காக்க ஒன்றுபடுவோம்

4.
அணி திரள்வோம், அணி திரள்வோம்
.
ஜனநாயகம் காக்க அணி திரள்வோம்

5.
வளர்த்தெடுப்போம், வளர்த்தெடுப்போம்
.
நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்போம்

6.
நினைவு கூர்வோம், நினைவு கூர்வோம்
.
சுதந்திரப் போரின் தியாகிகளை
.
நினைவு கூர்வோம், நினைவு கூர்வோம்

6.
காந்தியும், நேருவும்….

கட்டிக்காத்த லட்சியத்தை…
.
காத்திடுவோம், காத்திடுவோம்

7.
பவள விழா கொண்டாடும்…

இந்தியாவின் சுதந்திரத்தை…

பேணிக் காக்க உறுதியேற்போம்…

8.

நேதாஜியும்,
சிராஜித் தெளலாவும்…
.
பகதூர்ஷாவும், பகத்சிங்கும்…
.
எண்ணற்ற போராளிகளும்…
.
ஈன்றெடுத்த விடுதலையை…
.
கொண்டாடுவோம்,
கொண்டாடுவோம்