
மாணவர் இந்தியா மண்டல செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது முஸ்ரப் B.A., LLB அவர்கள் நாளை (01.09.2023) சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞராக பதிவு செய்ய உள்ளார்.
இந்நிலையில் நேற்று (30.08.2023) மாலை வழக்கறிஞர் முஹம்மது முஸ்ரப் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இச்சந்திப்பின்போது சட்டப் பணிகளை நீதியோடும், நேர்மையுடனும் அணுக வேண்டும் என்று சொல்லி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
30.08.2023