மாணவர் இந்தியாவின் எழுச்சிமிகு பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம்….!

மாணவர் இந்தியா சார்பாக ஆண்டு தோறும் காந்தி படுகொலையை கண்டித்து பயங்கரவாத எதிர்ப்பு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு சென்னை ராயபுரத்தில் நடைப்பெற்ற இக்கருத்தரங்கம் மாநில தலைவர் ஜாவித் ஜாஃபர் அவர்களது […]