சிதம்பரத்தில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!

ஜன.01, கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமை மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் துவக்கி வைத்து முதல்கட்ட அடையாள அட்டைகளை கையளித்தார். […]

முஹம்மதுபந்தரில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!

ஜன.01, திருவையாறு ஒன்றியம் முஹம்மது பந்தரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் ஒன்றிய செயலாளர் சேட்டு @ ஹபீப் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பலர் தங்களை […]

திருபத்தூரில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!

ஜனவரி.01, சிவகங்கை மாவட்டம் திருபத்தூரில் அண்ணாசிலை அருகே மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர செயலாளர் அலிபாபா @ சையது முகமது தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பலர் தங்களை மஜகவின் […]

இளையான்குடியில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்!

ஜனவரி.01, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புதூர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க அலுவலகம் முன்பாக மஜகவின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது. […]

திருவொற்றியூரில் மஜக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் …! மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் முகாமை தொடங்கி வைத்தார்.

ஜனவரி.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தில் பகுதி செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இம்முகாமை மஜக […]