மஜக திருச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம் மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!

திருச்சி. ஜன.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (15.01.18)  திருச்சியில் நடைபெற்றது.

இக்கூட்டம் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர் மற்றும் துணை செயலாளர் செய்யது அலி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்திற்குட்பட்ட வார்டுகளில் துரிதமாக கிளைகள் ஏற்படுத்திட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருச்சி_மாவட்டம்