நாகையில் தற்காலிக இடங்களில் காய்கனி விற்பனை : முதமிமுன்அன்சாரி MLA நேரில் ஆய்வு!

ஏப்ரல்.09, நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளுக்கு சென்று மு.தமிமுன் அன்சாரி MLA ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உமா […]