வடசென்னை மேற்கு மாவட்டத்தில் கொடி ஏற்று நிகழ்ச்சி
மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மேற்கு மாவட்டம் புளியந்தோப்பு பகுதியில் இன்று மஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி மாவட்ட செயளாலர் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது […]