Latest Posts
சிறந்த இரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழ் பெற்ற குடியாத்தம் மஜக! குடியாத்தம் முதன்மை மருத்துவர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!சங்கராபுரம் நகர நிர்வாகி யாசீன் திருமணம்…! மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது வாழ்த்து…!!நாகர்கோவிலில்!! MJTS சார்பில் ஆட்டோ நிறுத்தம் திறப்பு விழா!!கோவை புரட்சி 1800.. அன்றே உருவான திராவிட மாடல்!மே-17 இயக்க மாநாட்டில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!அஃப்ரின் பாத்திமா வீடு இடிப்பு… இது புல்டோசர் பயங்கரவாதம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்!
சென்னை.மே, 28., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்களின் யூனிக் சைக்கிள் ஷோரூம் திறப்பு விழா சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது யூனிக் சைக்கிள் கடையை திறந்து வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் காயிதே மில்லத் கல்வி நிறுவனங்களின் தலைவர் தாவூத் மியாகான், தமிழ் மாநில காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி மாநில துணைத் தலைவர் நைனார் ராவுத்தர், மஜக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஷாகுல் ஹமீது, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர்
மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனு கையளிப்பு! மே:27., நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் நெல்லை பேருந்து நிலைய பணிகளை விரைவுபடுத்தவும், மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக அந்த பேருந்து நிலையத்தை கொண்டு வரவேண்டும் என்றும் மேலும் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளித்தனர். முன்னதாக ஆதிகால இந்தியர்கள் எனும் ஆங்கில புத்தகத்தை மாவட்ட ஆட்சியருக்கு நிர்வாகிகள் வழங்கினர். அப்போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் கஜா புயல் நிவாரண பணிகளின்போது நாகை மாவட்டத்தில் தான் சிறப்பு அலுவலராக பணியாற்றிய தாகவும் முன்னாள் சட்டமன்ற
தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர்! மே.27., உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சைப் பெற்று தேறி வரும் மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி அவர்களை, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, ஆகியோர் களப்பால் கிராமத்துக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். தற்போது உடல் நலம் தேறி வருவதாகவும், விரைவில் களப்பணிக்கு திரும்ப ஆர்வமுடன் உள்ளதாகவும் கூறினார். அப்போது நாச்சிக்குளம் . ஜான் அவர்களும் உடனிருந்தார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம் 26.05.2022
மனிதநேய ஜனநாயக கட்சியின், நீலகிரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராக M.ரஷீத் த/பெ; முஹம்மத் 7/83 மேபீல்ட், நெல்லாக்கோட்டை, கூடலூர், நீலகிரி. அலைபேசி; 96557 98971 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 24/05/2022
மஜக முன்னெடுக்கும்…. 10 ஆண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக்கோரி…. #செப்டம்பர்_10 மதியம் 3.00 மணி தலைமை செயலகம் முற்றுகை ! #சென்னை_திணரட்டும் #நீதி_வெல்லட்டும். அழைக்கிறது…. மனிதநேய ஜனநாயக கட்சி