ஷா நவாஸ் MLA , மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரியுடன் சந்திப்பு!

வேதை.மே.09., #விசிக துணைப் பொதுச்செயலாளரும், நாகையில் புதிதாக வெற்றிப் பெற்றவருமான #ஷா_நவாஸ்_MLA அவர்கள், இன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி அவர்களை தோப்புத்துறையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தனது வெற்றிக்கு […]

மதுரையில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவரை நல்லடக்கம் செய்த மஜகவினர்!

மே.09.,மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த நபர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், அவர்கள் தலைமையில் அவரது […]

நம்பிக்கையூட்டும் செயல்பாடுகள்! புதிய முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து…

இன்று தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் #திமுக தலைவர் அண்ணன் #தளபதி அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பதவியேற்ற உடனேயே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு பெரும் பாராட்டுகளையும் […]

பீட்டர் அல்போன்ஸ் மனைவி மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!

சென்னை.மே.05., காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராகிய பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மனைவி ஜெசிந்தா, நேற்று மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அண்ணாநகரில் உள்ள தேவாலயத்தில் அவரது உடல் வைக்கட்டிருந்தது. இன்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி […]

மஜக தலைமையகத்திற்கு தி.வேல்முருகன் MLA வருகை.!

சென்னை.மே.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் MLA., அவர்கள் இன்று வருகை தந்து. பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார். அப்போது பொருளாளர் […]