மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை 7 மணிக்கு தலைமை நிர்வாகக் குழு கூட்டம்…

ஏக இறைவனின் அமைதியும், சமாதானமும் உரித்தாகுக!

இறையருளால்,இன்று மாலை 7 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் தலைமையகத்தில் நடைபெறவிருக்கிறது.நாடு மகிழும் நல்ல அறிவிப்பு வெளியிடப்படுகிறது. #இறைவன்_பெரியவன்!#அவனே_நம்மை_வழிநடத்துபவன்!

எல்லாப்_புகழும்_இறைவனுக்கே!

அன்புடன்
M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சிIMG-20160301-WA0150
23_03_16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*