
ஜூலை;31.,
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் மாநில அளவில் கல்லூரிகள் பங்கேற்கும் கைபந்து போட்டியை மன்சூர் வாலிபால் க்ளப் நடத்தி வருகிறது.
இதில் SRM, செயின்ட் ஜோசப், ஜமால் முகம்மது உள்ளிட்ட பல கல்லூரிகளின் அணிகள் பங்கேற்று வருகின்றன.
இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை மஜக பொதுச் செயலாளரும், முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி அவர்களும், தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன் அவர்களும், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், ஆகியோரும் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
இதில் பொதுச் செயலாளர் அவர்களுடன் , மஜக நாகை மாவட்டச் செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, திட்டச்சேரி பேரூர் செயலாளர் இப்ராஹிம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொறுப்பாளர் ஏனங்குடி நிசாத், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரிஜ்வான்,MJVS மாவட்ட துணை செயளாலர் நிசார்,நாகூர் நகர பொருளாளர் சாகுல், திட்டச்சேரி கிளை நிர்வாகிகள் கலில், சுல்தான், சாகுல்,சேக், ராசிம், நைப்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நாகை_மாவட்டம்
31.07.2022