வாணியம்பாடி தொழிலதிபர் அஃபாக் இல்லத் திருமண விழா…!மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது வாழ்த்து.

திருப்பத்தூர். ஜூன்.11.,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொழிலதிபர் அஃபாக் அவர்களின் இல்லத் திருமண விழா வாணியம்பாடியில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இத்திருமண விழாவில் மஜக அவைத் தலைவர் நாசர் உமரி, அஜ்மீர் தர்கா தலைவர் காஜா சையத் கியாஸ்சுதீன், வாணியம்பாடி ஜாயிண்ட் ஆக்‌ஷன் கமிட்டி துணை ஒருங்கிணைப்பாளர் மன்சூர், மஜக வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜஹிருஸ் ஜமா, மாவட்ட துணைச் செயலாளர் ஷாநவாஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் அக்மல், துறைமுகம் சிக்கந்தர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்..

தகவல்;
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பத்தூர்_மாவட்டம்