மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில செயலாளராக செயல்பட்டு வந்த ஏ.எம்.ஹாரிஸ் அவர்கள், மாநில துணைச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி,
18.04.2022