
பாண்டிச்சேரி.ஏப்ரல்.24.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் பாண்டிச்சேரி அப்துல் சமது அவர்கள் இன்று உயிரிழந்தார், அன்னாரின் உடல் நல்லடக்கம் நெல்லித்தோப்பு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் இறுதி தொழுகை நடைபெற்று, உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற இறுதி நிகழ்வில் மஜக மாநிலத் துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ரிஸ்வான், கடலூர் மன்சூர் உள்ளிட்ட மஜக-வினர் பங்கேற்றனர், மேலும் பாண்டிச்சேரி அப்துல் சமது அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#பாண்டிச்சேரி
24.04.2021