மஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

ஏப்.08.,மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடும் தொகுதியின் வேட்பாளர்கள் பட்டியலை இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பொதுச் செயலாளர் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார் .

அதன்படி நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களும் , ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பொருளாளர் ஹாரூண் ரஷீது அவர்களும் போட்டியிடுகின்றனர் .

– மஜக தலைமையகம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*