மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) அமீரக மண்டல நிர்வாகிகளாக,

அமீரகச் செயலாளர்,
நாச்சிகுளம்.A.அசாலி அஹமது.
அலைபேசி: +971509614395

அமீரகப் பொருளாளர்,
H.அபுல் ஹசன்

அமீரக துணை செயலாளர்கள்,

1.எலந்தங்குடி.M. முகம்மது யூசுப்

2.பூதமங்கலம்.S.ஜாகிர் உசேன்

3.ஹாஜி.S.A.முகம்மது தையூப்.

4.B.ரஹ்மத்துல்லா.

5.H.ஹம்தான்.

கொள்கை பரப்பு செயலாளராக,
Y. அப்துல் ரெஜாக்

தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்,
Y.M.ஜியாவுல் ஹக்

நிர்வாகக்குழு உறுப்பினர்களாக,

1.மதுக்கூர்.S.அப்துல் காதர்

2.J.சேக்தாவுது

3.கட்டிமேடு.ஜாகிர் உசேன்

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன்.

இவண்.
மு.தமிமுன்அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்
#மனிதநேயஜனநாயககட்சி
04-03-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*