மஜக தலைமையக அறிவிப்பு.

மஜகவின் இணைப் பொதுச்செயலாளராக பணியாற்றி வந்த சகோதரர் மைதீன் உலவி அவர்கள், தனது செயல் திட்டங்கள் , பணிகள் காரணமாக கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிகுந்தும் விலகிக் கொள்வதாகவும், எப்போதும் நட்பும், சகோ தரத்துவமும், சந்திப்புகளும் இருக்கும் என்றும் கடந்த 26.10.19 அன்று தெரிவித்திருந்தார்.

அதை தலைமையகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது நாள் வரை அவர் கட்சியில் ஆற்றிய பணிகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

அவர் கூறியபடியே, கட்சி பணிகளை தாண்டி நட்பும், சகோதரத்துவம் தொடரும்.

இவண்,
மஜக தலைமையகம்.
02.11.2019

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*