மஜக தலைமையாக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கீழ்கண்டவாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.

மாவட்ட பொருளாளர் :
M.சுலைமான்
S/O அப்துல் மஜித்,
ஐயப்பன் நகர், 3-வது தெரு,
ய.ஒத்தக்கடை
மதுரை.
அலைபேசி : 9047007666

மாவட்ட துணை செயலாளர்:
R.சுல்த்தான் பாஷா
S/O.S.A.ரஷீத்,
#10/20 , முகமதியார் தெரு,
கோரிப்பாளையம்,
மதுரை.
அலைபேசி : 9965090503

மாவட்ட இளைஞரணி செயலாளர் : S.அலாவுதீன்
S/O. P.சேக் தாவூத்,
#10, M.G.R நகர், கால்மேடு
மதுரை
அலைபேசி:- 9092922101

நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவண் :
#மு_தமிமுன்_அன்சாரி_MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
(23-05-2018)