மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி மாநில பொருளாளராக, முகமது பைசல் த/பெ; முகமது சர்புதீன் 2/445/34, கிழக்கு தெரு, புதுமடம், இராமநாதபுரம்; 623524 அலைபேசி; 93849 32904 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 17.02.2023
Month:
மஜக மதுரை புறநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
மதுரை புறநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் N.முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் "மக்களுடன் மஜக" பணிகள் குறித்து பேசப்பட்டது மேலும் எதிர்வரும் பிப்ரவரி-28 கட்சியின் 8-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் கொடியேற்று நிகழ்வுகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் MJTS மாநில துணை செயலாளர் புதூர்கனி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஒத்தகடை S.உமர் பாரூக், மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட துணை செயலாளர்கள் அசாருத்தீன், சீனி காதர், மாவட்ட அணி நிர்வாகிகள் MJVS மாவட்ட செயலாளர் ஜலாலுத்தீன், MJTS பாரூக், IT WING மாவட்ட செயலாளர் ஆஷிக் அஹமத் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஜபாருல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் மஜக பொதுச்செயலாளருடன் சந்திப்பு!
மஜக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ரிஸ்வான் மற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் சௌக்கத் ஆகியோர் சக நிர்வாகிகளுடன் விழுப்புரத்தில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து கட்சிப்பணிகள் குறத்து கலந்துரையாடினார்கள். அப்போது மேலிட பொறுப்பாளரும், மாநிலத்துணைச்செயலாளருமான நெய்வேலி இப்ராகிம் அவர்களும் உடனிருந்தார். பொதுச்செயலாளர் சென்னை செல்லும் வழியில் நடைபெற்ற இந்த நல்லென்ன சந்திப்பில் 'மக்களுடன் மஜக' பணிகள் மற்றும் 8-ஆம் ஆண்டு தொடக்க விழா கொடியேற்று நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்டத் துணைச் செயலாளர் S.D. செய்யது உசேன், IKP மாவட்ட செயலாளர் தமீமுன் அன்சாரி, விழுப்புரம் நகர துணை செயலாளர் ஜபருல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மஜக தலைமை அலுவலகத்தில்… உறுப்பினர் படிவம் அச்சிடுவதற்கான பணிகள் தொடக்கம்…
இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில துணை செயலாளர் அஸாருதீன், மாணவர் இந்தியா தலைவர் பஷீர் ஆகியோர் கடந்த மூன்று மாதங்களில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கிடைக்கப்பெற்ற ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர் படிவங்களை இன்று சரி பார்த்து இருக்கின்றனர். அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டையை கொடுக்கும் விதமாக அச்சிடும் பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளது.
கடலூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!!
கடலூர் தெற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் O.R.ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் பொதுச் செயலாளருடன் உடன் இருந்தார். இதில் "மக்களுடன் மஜக" பணிகள் குறித்து பேசப்பட்டது. எதிர்வரும் பிப்ரவரி-28 கட்சியின் 8-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்று நிகழ்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக தலைமை எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு பணிகள் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மது ரபீக், முஹம்மது இக்பால், முஹம்மது ரியாஸ், கத்தார் மண்டல செயலாளர் ஆயங்குடி யாசின், மாணவர் இந்தியா மண்டல செயலாளர் வழக்கறிஞர் முஸ்ரப், மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் பைசல், பாரூக், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் வண்டிகேட் காஜா மைதீன், குமராட்சி ஒன்றிய செயலாளர் காசீம், லால்பேட்டை நகர செயலாளர் யூனுஸ், நகர பொருளாளர் நூர் முஹம்மது, நகர துணை செயலாளர் சாதுல்லா, கொள்ளுமேடு நகர பொருளாளர் பாசில், நகர மருத்துவணி