கத்தார்.செப்.06., கத்தார் மனிதநேய கலாச்சார பேரவையின் கத்தார் அல் கோர் மாநகர நிர்வாகிகளாக பின் வரும் சகோதரர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நிசார் அகமது மாநகர செயலாளர் திருப்பத்தூர் (சிவகங்கை ) தொலைபேசி : +974 - 7782 2442 சேக் அப்துல்லாஹ் மாநகர பொருளாளர் மீசல் (பரமக்குடி) தொலைபேசி: +974 - 70517475 செய்யது மீரான் மாநகர துணை செயலாளர் மீசல் (பரமக்குடி) தொலைபேசி: +974 - 77898519 இஸ்மாயில் மாநகர துணை செயலாளர் திருவண்ணாமலை தொலைபேசி:+974 - 66504388 இம்ரான்கான் மாநகர தொண்டரணி செயலாளர் மீசல் (பரமக்குடி) தொலைபேசி: +974 - 31455687 அனைத்து மனிதநேய சொந்தங்களும் இவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல்; #மனிதநேய_கலாச்சார_பேரவை. #MKP_ஊடகபிரிவு. #கத்தார்_மண்டலம். 06/09/18
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
MKP தலைமையக நியமன அறிவிப்பு!
#மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) கத்தார் மண்டல துணைச் செயலாளராக பரங்கிபேட்டை அப்துல் ரஜ்ஜாக் (+974 5573 4012) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் 27.07.18
MKP கத்தார் மண்டல நிர்வாகிகள் நியமனம்..!
மனிதநேய கலாச்சார பேரவை ( MKP) கத்தார் மண்டலம் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம். #கொள்ளிடம் தைக்கால் சஹாபுதீன் (+974 3151 0792) #தளபதி பைஸல் (எ) திட்டட்சேரி பைஸல் ரஹ்மான் (+974 5503 0802) இவர்களுக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர். 25.07.2018
MKP துபாய் மாநகரம் புதிய கிளைகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி..!
UAE.ஜூலை.21., ஐக்கிய அரபு அமீரகம், மனிதநேய கலாச்சாரப் பேரவையின் துபை மாநகரம் சார்பாக புதிய கிளைகள் துவக்கம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி 20/07/2018 வெள்ளிகிழமை மாலை 7 மணியளவில் தேரா துபை கராச்சி தர்பார் ஹோட்டலில் மாநகர செயலாளர் லால்பேட்டை.B.ரஹ்மத்துல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாநகர பொருளாளர் V.ஷபிக்குர் ரஹ்மான் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.அமீரக பொருளாளர் அதிரை அஷ்ரப் வரவேற்புரை நிகழ்த்தினார்.அமீரக துணை செயலாளர்கள் H.அபுல் ஹசன் மற்றும் அடியற்கை.லியாகத் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அமீரக செயலாளர் மதுக்கூர்.S.அப்துல் காதர் அவர்கள் கிளைகளின் செயல்பாடுகள் பற்றிய சிறப்பான விளக்கவுரையாற்றினார். இந்நிகழ்வில் சோனாப்பூர்,சத்வா,அல் நஹ்தா,டி.ஐ.பி,அல்கூஸ் உள்ளிட்ட ஐந்து புதிய கிளைகளின் துவக்கமும், தேரா மற்றும் அல்கிஸஸ் கிளைகளின் நிர்வாகமும் புனரமைக்கப்பட்டது.புதிய கிளைகளின் செயலாளர்களின் அறிமுக நிகழ்வும் நடைபெற்றது. இறுதியாக பொதுசெயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் துபை மாநகரத்தின் சார்பாக மாதம் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி அளித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்சிக்கான சிறப்பான ஏற்பாட்டை மாநகர துணை செயலாளர்கள் S.ஹம்தான்,M.ஜெகபர் சாதிக்,அதிரை.சாகுல் ஹமீது,கட்டிமேடு.ஜாஹிர் உசேன்,காயல்பட்டினம் சபீர் அலி,லால்பேட்டை ஜாசிம் ஆகியோர் செய்திருந்தனர்.மாநகரத்தின் சார்பாக அனைவருக்கும் உணவு ஏற்பாடு
MKP தலைமையக நியமன அறிவிப்பு..!
#மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) கத்தார் மண்டல தொண்டர் அணி செயலாளர் திருச்சி நஃசிர் பாஷா (எ) டான் பாஷா +974 7007 5797 அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் 20.06.18