
சிறந்த இரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழ் பெற்ற குடியாத்தம் மஜக! குடியாத்தம் முதன்மை மருத்துவர் சான்றிதழ் வழங்கி பாராட்டு!
ஜீன்:15., வேலூர் மாவட்ட குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியின் சார்பில் தொடர்ந்து மருத்துவ உதவிகளும் அவசர கால இரத்ததான சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து வேலூர் மாவட்ட […]