ஆம்பூரில் மஜகவின் எழுச்சி..!

வேலூர் மே ஜூலை .22,. மஜக ஆம்பூர் நகரம் மோட்டுக்கொல்லை பகுதியில் y.அயூப்கான் தலைமையில், நகர இளைஞர் அணி செயலாளர் R.தப்ரேஸ் அஹ்மத் மற்றும் நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஜூபேர் அஹ்மத் முன்னிலையில் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜக வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் T.R.முன்னா (எ) நஸீர், நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் இம்ரான் நாதிம், காதர்பேட் கிளை நிர்வாகிகள்
இஷ்ராக் ஷாமில் அமீன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

#தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஆம்பூர்_நகரம்
#வேலூர்_மேற்கு_மாவட்டம்
22.07.2018