இளைஞர்கள் மாணவர்களை வெகுவாக ஈர்த்த மஜக..!

திருப்பூர். மே.20., திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பி.கே.ஆர் காலணி புஸ்பா நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் தங்களை சேவை அரசியலில் ஈடுபட , மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் #இ_ஹைதர்_அலி அவர்கள் முன்னிலையில் தங்களை
#மனிதநேய_ஜனநாயக_கட்சி-யில் இணைத்துக்கொண்டனர்.

கல்லூரி மாணவர்கள் அனைவரும் மஜகவின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா அமைப்பில் இணைந்து செயலாற்ற உறுதி பூண்டனர்.

இந்த நிகழ்வின் போது மஜக மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹ்மது, மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், ஆசீக், பெரியதோட்டம் அபு, ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருப்பூர்_மாவட்டம்
20-05-2018