MF கான் என்னும் மனிதநேயர்…

சென்னை.ஏப்.01., அண்ணா IAS அகாடமியின் முன்னாள் இயக்குனரும் சமூக சேவைகருமான பேரா. MF. கான் அவர்கள் இன்று மரணம் அடைந்தார் (இன்னா லில்லாஹி…) என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.. பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து ஏராளமான IAS, IPS அதிகாரிகளை உருவாக்கிய சமூக நீதி சிந்தனையாளரை இன்று நாம் இழந்திருக்கிறோம். தனது குடும்ப நிதியில் இருந்து கல்விப் பணிக்காக 1கோடி ரூபாய் தருவதாக கூறி அதற்க்கு சரியான நபர்களை தேடியலைந்தார். அந்தப் பணம் ஏழை எளிய மக்களின் கல்விக்காக நேர்மையாக செலவிடப்பட்ட வேண்டும் என்று நினைத்தார். இது குறித்து பலமுறை என்னிடம் உரையாடிருக்கிறார். அவரது தந்தை தீவிர இடதுசாரி களத்தில் இயங்கியவர் பின் தங்கிய மக்களுக்காக போராடியவர் அதே … Continue reading MF கான் என்னும் மனிதநேயர்…