மஜக நாகை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சுதந்திர தினவிழா..!

1.கீழையூர் ஒன்றியம் திருபூண்டி கிளை இலவச இரத்தவகை கண்டறியும் முகாம். மற்றும் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் சுதந்திர கொடி ஏற்றினார்கள் 2.திருமருகல் ஒன்றியம் வடகரை கிளையில் மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் மஹ்மூது இப்ராஹிம் மற்றும் மாவட்ட மருத்து சேவை அணி செயலாளர் செய்ய து முபாரக் ஆகியோரது தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது. 3.திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடி கிளையில் மாவட்ட துணை செயலாளர் ஜாஹிர் உசைன் மற்றும் மாவட்ட மீனவரணி செயலாளர் செல்வமணி ஆகியோரது தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது. 4.நாகை ஒன்றியம் மஞ்ச கொல்லை கிளையில் மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன் தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது. 5.நாகை … Continue reading மஜக நாகை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சுதந்திர தினவிழா..!