சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் உள்ள கருத்துபிழையை நீக்குக..! தமிழகமுதல்வருக்கு மு தமிமுன்அன்சாரி MLA கடிதம்..!

சென்னை.மார்ச்.6, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.., தமிழக அரசின் எட்டாம் வகுப்பு பாடத் திட்டத்தின் மூன்றாம் பருவ சமூக அறிவியல் புத்தகத்தில் […]