அறந்தாங்கியில் மஜக சார்பில் கபசுரகுடிநீர் விநியோகம்!

April 16, 2020 admin 0

ஏப்.16, மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி நகரம் சார்பில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அறந்தாங்கி நகர் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர், மஜக மாவட்ட சூற்றுச்சூழல் அணி செயலாளர் […]